தென்னிந்தியா சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஊர்வசி. தற்போது இவர் பல காமெடி கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இவர் கேரளாவில் ஒரு ஹோட்டலுக்கு சமீபத்தில் வந்துள்ளார். அங்கிருந்து அவர் கிளம்பும் போது நிதானம் இல்லாமல் குடித்திருந்தது தெரிய வந்துள்ளது.
அப்போது காரில் ஏறுகையில் அங்கிருந்தவர்களிடம் ஏதோ கூறி தகராறு செய்து கொண்டிருக்க, இதை யாரோ வீடியோ எடுத்துள்ளனர். இணையத்தில் இது தான் தற்போதைய ட்ரண்ட் ஆகிவருகிறது.

Video
Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

 
Top