- சிறந்த உடை வடிமைப்பாளர் - பெருமாள் செல்வம் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் (காவியத்தலைவன்)
- சிறந்த சண்டை வடிமைப்பாளர் - சுப்ரீம் சுந்தர் (கோலிசோடா )
- சிறந்த கலை இயக்குனர் - சாபு சிரில் ( லிங்கா )
- சிறந்த நடன வடிமைப்பாளர் - ஷோபி (ஜீவா- ஒருத்தி மேலே நானும்)
- சிறந்த படத்தொகுப்பாளர் - விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)
- சிறந்த புதுமுக நடிகை - மாளவிகா நாயர் (குக்கூ)
- சிறந்த துணை நடிகர் - கலைஅரசன் (மெட்ராஸ்)
- சிறந்த துணை நடிகை - சீதா (கோலிசோடா)
- சிறந்த புதுமுக நடிகர் - துல்கர் சல்மான் (வாயை மூடி பேசவும்)
- சிறந்த பாடகி - உத்தாரா உன்னிகிருஷ்ணன் (அழகே - சைவம்)
- சிறந்த பாடகர் - பிரதீப் குமார் (ஆகாயம் தீ பிடிச்சா)
- சிறந்த நடிகை - அமலா பால் (வேலை இல்லா பட்டதாரி)
- Favourite கதாநாயகி - ஹன்சிகா (மான் கராத்தே)
- Favourite இயக்குனர் - ஏ.ஆர் முருகதாஸ் (கத்தி)
- சிறந்த படக்குழு - சதுரங்க வேட்டை
- சிறந்த நடுவர் விருது - சௌந்தர்யா ரஜினிகாந்த்
- சிறந்த பின்னணி இசை - சந்தோஷ் நாரயண் (ஜிகர்தண்டா)
- Favourite திரைப்படம் - கத்தி
- சிறந்த திரைப்படம் - வேலை இல்லா பட்டதாரி
- சிறந்த இசையமைப்பாளர் - அனிருத் ரவிச்சந்திரன் (வேலை இல்லா பட்டதாரி)
- சிறந்த நடிகர் - தனுஷ் (வேலை இல்லா பட்டதாரி)
- Best Find Of The Year இயக்குனர் - ராஜூ முருகன் (குக்கூ)
- சிறந்த காமெடியன் - தம்பி ராமையா (கதை திரைக்கதை வசனம் இயக்கம்)
- Favourite கதாநாயகன் - ரஜினிகாந்த் (லிங்கா)
- Favourite பாடல் - அம்மா அம்மா (வேலை இல்லா பட்டதாரி)
- சிறந்த அறிமுக இயக்குனர் - ராம் (முண்டாசுப்பட்டி)
Home
»
Cinema
» விஜய் TV விருது விழாவின் சிறந்த கதாநாயகன் யார் தெரியுமா? முழு விருதுகள் விபரம் Vijay tv award
விஜய் TV வருடா வருடம் சினிமா கலைஞர்களுக்காக விருது விழா ஒன்றை நடத்தி வருகிறது. இந்த வருடம் 9ம் ஆண்டை எட்டியுள்ளதால் மக்களிடைய மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.
மேலும் விருது விழாவில் தங்களின் ஆதர்ச நாயகன் விருது வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு ரசிகனும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை விருதுகளை வென்றது யார் யார் என்று கேள்வி இதோ உங்களுக்காக
மற்ற விருது பெற்றவர்கள் விபரம் உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.
Related Posts
- குடித்துவிட்டு அரை குறையாயக ஊர்வசி வீடியோ இணைப்பு27 Apr 20150
தென்னிந்தியா சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஊர்வசி. தற்போது இவர் பல காமெடி கலந்த ...Read more »
- கதை சொல்லவரும் இயக்குனர்களுக்கு அஜித் கூறும் அட்வைஸ்27 Apr 20150
அஜித் தான் நடிக்கும் படத்தில் அனைவரையும் சமமாக நடத்துபவர். இவர் பிறந்த நாள் மே 1ம் தேதி வருவதால், தம...Read more »
- சொன்னதை கேட்கா விட்டால்... செய்தியாளரை அடிக்கப் பாய்ந்த விஜயகாந்த்!27 Apr 20150
டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயாடிவி நிருபரிடம் ஆவேசப்பட்ட விஜயகாந்த் மைக்கை தூக்கி வீசி...Read more »
- சிம்புவுடன் உண்மைதான்… டிவிட்டரில் த்ரிஷா மகிழ்ச்சி27 Apr 20150
த்ரிஷா அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி கொண்டே போகிறார். சிம்பு, செல்வராகவன் இணையும் படத்தில் த்ரிஷா...Read more »
- அனைத்து ரசிகர்களும் அறிய வேண்டிய விஜய் அவார்ட்ஸ் பற்றிய சில உண்மைகள். Bank27 Apr 20150
Bank நிறைய நிகழ்ச்சிகளில் எங்கள் குடும்பத்துப் பிள்ளை என்று சிவகார்த்திகேயனை முன்னிலைப்படுத்துவது வி...Read more »
- டாக்டரை மணக்கிறார் நடிகை தனன்யா! wedding26 Apr 20150
குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தனன்யா.தனத...Read more »
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.